Posts

Showing posts with the label எழுத வேண்டிய தலைப்புகள்

மாற்றம்

Image
மாற்றம் எல்லோரும் மாறி விட்டனர் அவனும் ,அவளும் ஏன்.. நீயும்,நானும் கூட தான் நண்பனும் மாறி விட்டான் அவன் கேட்கும் கேள்விகளும் மாறி விட்டன நண்பர்களும் மாறிவிட்டனர் அவர்களிடமிருந்து வரும் செய்திகளும் மாறிவிட்டன உறவுகளும் மாறிவிட்டன சுற்றியுள்ள சூழலும் மாறிவிட்டது தம்பி மார்களும் பெரியவர்களாகி தப்பான மாற்றத்திற்குள்ளாகி விட்டனர் ஏன் உயிருள்ளவை மட்டுந்தானா மாறவேண்டும் என்ற கேள்வியுடன் முகப்புத்தகம் கூடத்தான் மாற்றிகொண்டது தன் " chat screen" ஐ இருந்தாலும் சந்தோசம் ஒன்று மட்டும் மாறாமல் அன்று போல் இன்றும் அதுதான் அந்த ஒன்று "மாற்றம் "
Image
HIJAB எனும் காவலரண் இந்தப் பதிவு "தமிழச்சி.com" இலே 2010-08-02 திகதியன்று வெளியான கவிதைக்கு பதிலளிக்கும் நோக்கில் எழுதப்பட்டது. தமிழச்சி.com வெளியான கவிதையைப் பார்க்க கீழுள்ள link ஐ பயன்படுத்தவும். http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=03&article=2164 இந்தப் பதிவில் Dr.Zakir Naik அவர்களின் Most Common Questions asked by Non- Muslims என்ற நூல் உதவிக்கு பெறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க. அன்பின் சகோதரியே அல்லது சகோதரனே "தமிழச்சி.com" எனும் இணையத் தளத்திலே தான் யாரென்பதையே தெரியாமல் அதை மறைக்க எதை எதையோ சொல்லி நழுவத் தவிக்கும் பேதையே நீ முஸ்லிம் சகோதரியை பார்த்து கேட்ட கேள்விகள் இரண்டு இரண்டுக்கும் விடை உண்டு எம் புனித நூலாம் அல்-குர்ஆனில் இருந்தாலும், என்னால் முடியவில்லை அதை இந்த நடையில் எழுத உன்னைப் போன்றவர்களுக்காகவே இதற்கான பதிலை, தந்துள்ளார் ஓர் இஸ்லாமிய அறிஞர் படித்துப் பார் உனக்கும் புரியும் நீ கேட்ட கேள்விக்கு பதில் அதிலே ஆனால் நீ தான் தமிழச்சி ஆச்சே..... ஆங்கிலத்தில் இருப்பதால் சிக்கல்கள் இல்லையே? http://www.islamforsalvation