Posts

Showing posts from January, 2012

சும்மா இருக்க முடியாமல் கிறுக்கியவை

Image
பௌர்ணமி இரவில் வீட்டுக்கு வெளியே வந்துவிடாதே என் தெரியுமா? உன் அழகிற்கு அந்த நிலவும் எதிரியாகிவிடும் உன் நண்பிகளைப் போலவே பாவம் அந்த நிலவு மட்டுமாவது உன் நண்பியாய் இருந்து விட்டு போகட்டும் ********************************************* மீனுக்காக தவமிருக்கும் கொக்கைப் போல உன் sms இற்காக காத்திருக்கும் நான் ********************************************* பெண்ணை நிலவிற்கு ஒப்பிடுபவர்கள் மத்தியில் உன் விடயத்தில் வித்தியாசமானவனாய் நான் ஏனெனில் உன்னுடன் ஒப்பிடும் போது நிலா இரண்டாமிடம் தான் ********************************************* என்னை வரச்சொன்ன நீ உன் வீட்டு முற்றத்தையே முறைத்த வண்ணம் ... நீ காதலிப்பது என்னையா? இல்லை உன் வீட்டு முற்றத்தையா? ********************************************* "நான்" என்பதன் பொருள் "நீ" என நினைத்த எனக்கு "நீ" என்பது "நான்" இல்லை என்பதை நினைக்கத் தெரியவில்லை ********************************************* நீ என்னை விட்டு செ...