Tamil கொலையா?
இல்லை
ஆங்கில murder ஆ?
மடிக்கணனியயை இயங்கசெய்தவுடன்
தொடங்கு திரை இல் இரு வேரு தெரிவுகளில்
ஒன்றான நுண்மென் ஜன்னல்கள் 7 ஐ இயக்கி
எனது பாவிப்பான் பெயரை தெரிவுசெய்து
வழி சொல் ஐ கொடுக்கவே
இயங்கத் தொடங்கியது என் கணனி
முதலில் ஓரிரு காரியாலய வேலைகள் செய்யும் நோக்கில்
நுண் மென் காரியாலயம் 2007 ஐ திறந்து
முதலில் நுண் மென் வார்த்தை 2007, அதிலொரு ஆவணம்
பின் நுண்மென் வலுப் புள்ளி 2007 இல் ஒரு ப்ரெஸென்டடிஒன்
அத்தோடு நின்றுவிடாமல்
நுண்மென் வழி, நுண்மென் தகவல் பாதை, நுண்மென் ஒரு குறிப்பு
மற்றும் வெளிப்பார்வையையும் இயக்கி விட்டு
என் கண் சென்றது இணைய கண்டுபிடிப்பான் ஐ நோக்கி
முதலில் ஜி-அஞ்சல் சென்று நோட்டமிட்டு
அதன் பின் சென்றேன் வதனப் புத்தகம் தளத்திற்கு
அதிலே விமர்சனங்களுக்கு பதில் எழுதி விட்டு
இருந்த ஓரிருவரிடம் வீன் பேச்சு பேசி விட்டு
அப்படியே புதிதாய் ஒரு ஜன்னலில் எனது வெற்றிடம் சென்றேன்
வெரிச்சோடியிருந்த அதை விட்டும் விலகினேன் நான்
பின் பதிவுதளம் செல்லும் முயற்சியில் தோற்றுப் போய்
நெருப்பு நரி வலைத் தேடுவான் ஐ நாடினேன் நான்
அதிலே வெற்றி பெறவே பதிவையும் மேற்கொண்டு
உடனே உயிர் தேடு தளம் சென்றேன்
அதிலே புகைப் படமொன்றை தேடியெடுத்து
அதனை பதிப்பிக்க எண்னினேன்
உடனே புகைப் படக் கடை ஐ திறந்து
புகைப்படத்தையும் சுமை ஏற்றி
அதிலே அப்படத்தை பதிப்பித்தேன்
பின் மறுபடியும் சிவப்பு நரி ஐ நாடவே, ஏமாற்றம் எனக்கு
பக்கம் சுமை ஏற்றல் தவறு நிகழ்ந்திருப்பதை உணர்ந்தேன்
எனது அகன்றகட்டு இணைப்பு செயலிழந்திருப்பதை
உணர்ந்த ஏமாற்றத்தில் மடிக்கணனியை கீழவ் மூடினன் நான்
If you have trouble in getting understand the meanings of some typical words, please refer
the vocabulary given below.
கலைச்சொற்கள் (vocabulary)
மடிக்கணனி - laptop
தொடங்கு திரை - start up screen
நுண்மென் ஜன்னல்கள் 7 - microsoft windows 7
பாவிப்பான் பெயர் - user name
காரியாலய வேலைகள் - office stuffs
நுண்மென் காரியாலயம் 2007 - microsoft office 2007
நுண்மென் வார்த்தை 2007 - microsoft word 2007
நுண்மென் வலுப் புள்ளி 2007 - microsoft powerpoint 2007
நுண்மென் வழி - microsoft acces
நுண்மென் தகவல் பாதை - microsoft infopath
நுண்மென் ஒரு குறிப்பு - microsoft one note
நுண்மென் வெளிப்பார்வை - microsoft outlook
இநைய கண்டுபிடிப்பான் - internet explorer
ஜி-அஞ்சல் - G-mail
வதனப் புத்தகம் - facebook
விமர்சனங்கள் - comments
வீண் பேச்சு - chat
ஜன்னல் - window
எனது வெற்றிடம் - myspace
பதிவுத் தளம் - blogspot
நெருப்பு நரி வலைத் தேடுவான் - firefox web browser
உயிர் தேடு தளம் - live search engine
பதிப்பித்தல் - editing
புகைப்படக்கடை - photoshop
சுமை ஏற்றல் - loading
பக்கம் சுமை ஏற்றல் தவறு - page loading error
அகன்றகட்டு இணைப்பு - broadband connection
கீழே மூடல் - shut-down
என்ன கொடும சார் இது!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteசின்ன ஒரு try தான் machan............
ReplyDelete